பள்ளி பேரூந்துக்களை ஒட்டி பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்

by Editor / 02-07-2022 11:12:56pm
பள்ளி பேரூந்துக்களை ஒட்டி பார்த்து  ஆய்வு செய்த ஆட்சியர்


திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி பேருந்துகள் தரம் குறித்த ஆய்வு நடைபெற்றது. பேருந்துகள் ஆய்வின்போது பள்ளிப் பேருந்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஓட்டி பரிசோதித்தார்.

 

Tags : The collector inspected the school buses

Share via