பெங்களூர் அணி ஐ.பி.எல் பிளே ஆப் வரலாற்றிலே அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.

by Admin / 27-05-2026 02:32:13am
பெங்களூர் அணி ஐ.பி.எல் பிளே ஆப் வரலாற்றிலே அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச தர்மசாலாவில் நடைபெற்ற ஐ.பி.எல் குவாலிஃபையர் -1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. 255 ரன்கள் என்கிற இலக்கோடு களம் இறங்கிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பெங்களூர் அணி ஐ.பி.எல் பிளே ஆப் வரலாற்றிலே அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.

பெங்களூர் அணி ஐ.பி.எல் பிளே ஆப் வரலாற்றிலே அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.
 
Tags :

Share via
Logo