இந்திய வீராங்கனை ஈசா சிங் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 40 புள்ளிகள் பெற்று முதல் இடத்துடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

by Admin / 28-07-2026 12:05:02am
இந்திய வீராங்கனை ஈசா சிங்  துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 40 புள்ளிகள் பெற்று முதல் இடத்துடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் டிஜிட்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஈசா சிங் இறுதிப் போட்டியில் 40 புள்ளிகள் பெற்று முதல் இடத்துடன் தங்கப் பதக்கத்தை வென்றார். இவரைத் தொடர்ந்து மனு பாக்கர் 28 புள்ளிகள் உடன் வெண்கலப்பாக்கத்தை கைப்பற்றினார்.

சீனாவின் ஹாங் சோ நகரில் இந்த உலக ப் கோப்பை போட்டி நடைபெறுகிறது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தொடர்ந்து தன் வலிமையை நிலை நிறுத்தி உள்ளது.

இந்திய வீராங்கனை ஈசா சிங்  துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 40 புள்ளிகள் பெற்று முதல் இடத்துடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
 
Tags :

Share via
Logo