இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையே ஆன இரண்டாவது ஓடி ஐ போட்டி வேல்ஸின் கார்டிஃப் நகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 44 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. 235 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 44.1 ஓவரின் ஆறு விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இன்னும் ஒரு போட்டி நடைபெற உள்ளது.
Tags :


















