இங்கிலாந்து அணி 125 ரன்கள் பெற்று வெற்றி

by Admin / 08-07-2026 08:16:23am
 இங்கிலாந்து அணி 125 ரன்கள் பெற்று வெற்றி

இங்கிலாந்து வெஸ்ட் பிரிஜ் போர்ட் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான மூன்றாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் பெற்று வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி தந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து 21 ரன்கள் எடுத்தது அடுத்த ஆள வந்த இந்திய அணி 11.4 ஓவர்களில் 76 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது இரண்டாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்கிற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. நாலாவது போட்டி ஜூலை 9ஆம் தேதி பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற உள்ளது..

 இங்கிலாந்து அணி 125 ரன்கள் பெற்று வெற்றி
 

Tags :

Share via
Logo