இந்தியா-இந்தோனேசியா புரிந்துணர்வு- இருபதற்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றிருந்த நிலையில் இருபதற்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. என் நிகழ்வில் இந்தோனேசியா அதிபர் பிரபோவே சுபியான் டோ இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கும் அஸ்திரா வான்வழி ஏவுகணை வாங்குவதற்கும் இந்தோனேசியாவில் இந்தியாவின் யூ பி ஐ பணப் பரிவர்த்தனை இணைப்பை ஏற்படுத்துவதற்கும் கனிமவள விநியோகம் இயக்கு தொழில்நுட்பக் கூட்டு நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு, பெங்களூரு ஐயையும் கல்வி நிறுவனத்தின் புதிய சர்வதேச வளாகத்தை திறக்க, இந்தோனேசியாவில் தேர்தல் தேவைகளுக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்க ,இந்திய பெருங்கடல் பகுதியில் இரு நாடுகளில் கடலோர காவல் படைகளும் இணைந்து பணியாற்றுதல், விண்வெளி ஆராய்ச்சி மருந்து தயாரிப்பு ஒழுங்குமுறை மற்றும் சுகாதார பணியாளர்கள் மேம்பாடு என 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் மிக உயரிய விருதான இந்தோனேசியா தேசிய குடியரசின் பிந்தாங் அதிபூர்ணா வழங்கி கௌரவப்படுத்தினார்..
Tags :



















