காதலன் சிறுமிக்கு ஆபாச வீடியோ மிரட்டல்

by Staff / 27-09-2023 03:43:57pm
காதலன் சிறுமிக்கு ஆபாச வீடியோ மிரட்டல்

கேரளாவில் உள்ள கண்டஞ்சிறை பகுதியை சேர்ந்த சணல் என்ற 26 வயது இளைஞர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளம் மூலம் பெண்களை குறி வைத்து காதலித்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நேரில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். அந்த வீடியோவை சிறுமிக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories