போதைப்பொருள் வழக்கு: பல சினிமா நடிகர்கள் சிக்க வாய்ப்பு?

போதைப்பொருள் வழக்கில், டீலர் கெவின் உடனான உரையாடலைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் சினிமா பிரபலங்கள் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், விரைவில் பல பிரபலங்கள் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர்கள் யார் என்பது குறித்து தகவல்கள் ஏதும் இதுவரை இல்லை. இதே வழக்கில் நடிகர் கிருஷ்ணாவின் நெருங்கிய நண்பர் ஒருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :