நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்களை பயன்படுத்திய கிருஷ்ணா

போதைப் பொருட்களை பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் கிருஷ்ணாவை நீண்ட விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்களை அவர் பயன்படுத்தினார் என காவல்துறை தெரிவித்துள்ளது. கெவினிடம் கொகைன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் கிருஷ்ணாவுக்கு இருந்துள்ளது. வாட்ஸ் அப் குழு மூலம் போதைப் பொருள் சப்ளை நடந்துள்ளது.
Tags :