.நம்மளுடைய தலைமையில் தான் ஆட்சி. அப்படின்றதுல, எப்பவுமே உறுதியா இருக்கிறோம்- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்

by Admin / 18-03-2026 07:20:59pm
.நம்மளுடைய தலைமையில் தான் ஆட்சி. அப்படின்றதுல, எப்பவுமே உறுதியா இருக்கிறோம்- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்

 இன்று மாமல்லபுரத்தில்தமிழக வெற்றிக்கழகம் சார்பாக நடந்த இ இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் தமிழக வெற்றிக்கழக தலைமையில் தான் ஆட்சி என்றும் நாம் அந்த கூட்டணியில் சேரப்போகிறோம் இந்தக் கூட்டணியில் சேரப் புகழும் என்று போய் வதந்திகளை நாம் கட்சி ஆரம்பித்ததில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் என்னதான் இந்த விஷயத்தை பண்ணலாம் அப்படின்னு நினைக்கும் போது தான்... இந்த இந்த கூட்டணி, அந்த கூட்டணி  எல்லாம் சேர போறாரு அப்படின்னு ஒரு பொய்யான ஒரு பிரச்சாரத்தை பண்ணிக்கிட்டு இருந்தாங்க .ஸ்டார்ட் பண்ணிட்டு இருக்காங்க .ஒரு விஷயத்த நான் சொல்றேன். நான் .நாங்க, எப்பவுமே மதச்சார்பற்ற கொள்கை அந்த ஸ்டாண்ட்லியோ.. மதச்சார்பற்ற சமூக நீதியின் என்ற அந்த நிலைப்பாட்டில் எப்பவுமே சமரசம் வெச்சிக்கவே மாட்டோம் .நம்மளுடைய தலைமையில் தான் ஆட்சி. அப்படின்றதுல எப்பவுமே உறுதியா இருக்கிறோம். நம்முடைய முதல் மாநாட்டில் கூட நான் சொன்ன மாதிரி அரசியலில் யாருக்காகவும்.. எதுக்காகவும்.. எந்த விதமான ஒரு சமரசமும் ..நம்ம வெற்றி பெற ..அந்த பேச்சு வார்த்தையே கிடையாது .சரிங்களா ,அதனால யார் என்ன அவதூறு பரப்பினாலோ... தயவு செய்து அதை நம்பாதீங்க. எல்லாம் வல்ல இறைவனின் அருளால், நாம நெனச்ச டார்கெட்ட நம்மளால நிச்சயமா அடைய முடியும்.இன்னைக்கு என்னுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய ரமலான் நல்வாழ்த்துக்கள்.என பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தாா்.

 

Tags :

Share via

More stories