18-ம் தேதி நேரில் ஆஜராக அன்பில் மகேஸுக்கு உத்தரவு
அரசியல் காழ்ப்புணர்ச்சி, திசைதிருப்பல் காரணமாகவே தனது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியதாக திருச்சியில் அன்பில் மகேஸ் பேட்டியளித்துள்ளார். ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்ததன் பின்னணியில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாகவும், சோதனையின் போது எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags :













