திமுக பார்க்காத ரெய்டா? - ஆர்.எஸ்.பாரதி விளாசல்

by Editor / 16-09-2026 02:10:09pm
திமுக பார்க்காத ரெய்டா? - ஆர்.எஸ்.பாரதி விளாசல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திமுக பார்க்காத ரெய்டா? இதைவிட மோசமான ரெய்டுகளை திமுக பார்த்துள்ளது என்றுஅக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தவெக அரசு மீது உள்ள அதிருப்தியை மறைக்கவே ரெய்டு என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு நடக்கிறது. ஜெயலலிதா மீது நாங்கள் கொடுத்த புகார்கள் நிரூபிக்கப்பட்டது. ஆனால் எங்கள் மீது அவர்கள் கொடுத்த புகார்களை நிரூபிக்க முடியவில்லை என்றார்.

 

Tags :

Share via
Logo