குளியலறையில் பிரசவித்த சிறுமி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜெயலால் என்ற 13 வயது சிறுமியை அவரது தாயின் தம்பி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை அவர் மிரட்டினார். இந்நிலையில் அந்த சிறுமி சில மாதங்களில் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். யாரிடமும் சொல்லாமல் குளியலறையில் குழந்தையை பிரசவித்துள்ளார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
Tags :