11.88 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இன்று சென்னை கொளத்தூர் ராஜாஜி நகரில் 11.88 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வேடசாமி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி வெற்றியழகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் முதலமைச்சர் மூத்த குடி மக்களிடம் அவர்களுடைய குறையை கேட்டு அறிந்து கலந்து உரையாடினார்.
Tags :


















