போரை நிறுத்த உருக்கமான வேண்டுகோள் விடுத்து பாடிய 3 வயது சிறுவன்

by Staff / 29-04-2022 02:24:42pm
போரை  நிறுத்த  உருக்கமான வேண்டுகோள் விடுத்து பாடிய 3 வயது சிறுவன்

உக்ரேன் மீது நீதான போரினை ரஷ்யா நிறுத்த வேண்டும் என மூன்று வயது உக்ரேனிய சிறுவன் ஒருவன் பாடலை பாடி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.உக்ரேனில் கிவ்  நகரில் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் லேண்ட் ரோவர் என்ற ஈர்ப்பின் நகரைச் சேர்ந்த அந்த சிறுவனின்  இசை குழுவுடன் சேர்ந்து போருக்கு எதிரான பாடல் ஒன்றை பாடியுள்ளார் கிவ் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள திரையில் சிறுவன் பாடிய பாடல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

 

Tags :

Share via

More stories