நெடுஞ்சாலைகளில் சென்ற டிரக் மீது அதிவேகமாக வந்த மற்றொரு டிரக் மோதி விபத்து

by Staff / 29-04-2022 02:28:57pm
நெடுஞ்சாலைகளில் சென்ற டிரக் மீது அதிவேகமாக வந்த மற்றொரு டிரக் மோதி விபத்து

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ட்ரக் மீது அதிவேகமாக வந்த மற்றொரு டிரக் மோதியதில் பலத்த சத்தத்துடன் விண்ணை முட்டும் கரும்பு புகையுடன் வெடித்து சிதறியது. இந்த காட்சிகள் நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது .. லாரி. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ட்ரக் மீது அதிவேகமாக வந்த டிரக் மீது   மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

 

Tags :

Share via

More stories