தமிழக வெற்றிக்கழகத்தின் பட்ஜெட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பூஜ்ஜிய பட்ஜெட் என்று விமர்சனம்
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பட்ஜெட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பூஜ்ஜிய பட்ஜெட் என்று விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தமிழக வெற்றிக்கழக அரசு அப்படியே காப்பி அடித்து தங்கள் கட்சியின் பெயரான வெற்றி என்ற வார்த்தையை சேர்த்து புதிய திட்டங்கள் போல் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது என்றும் திமுக ஆட்சியில் 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட அதில் பத்து லட்சம் மடல் கடைகள் ஏற்கனவே விடவிக்கப்பட்டன என்றும் ஆனால் தற்போது இந்த அரசு அதிக திட்டத்திற்கு தங்களின் கட்சி பெயரை மாற்றி புதிய திட்டம் போல காட்டியுள்ளது என்றும் தமிழக வெற்றிக்கழக கட்சி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது ஆனால் இந்த பட்ஜெட்டில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கான எந்த விதமான வழிகாட்டுதலோ முறையான அறிவிப்பு இடம்பெறவில்லை என்றும் தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருப்பதாக பட்ஜெட் உரையில் ஒப்புக் கொண்டதற்காக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய உதயநிதி இந்த வளர்ச்சி முந்தையத்தையும் காட்சியின் சாதனை என்பதை மறைமுகமாக சுட்டி காட்டினார் இந்தியா நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறது ஆனால் தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழக அரசு இந்த முக்கியமான நீட் தேர்வு எந்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்காமல் பொதுப்பணித்துறை அமைச்சரை பதிலளிக்க வைத்துள்ளார் என்றும் முதலமைச்சர் எதிர்க்கட்சிகள் ஏன் அவைக்கு வர வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியதோடு காவிரி மற்றும் மேகதாத அணை விவகாரத்தில் தமிழக வெற்றிக்காக அரசின் தோல்விகளை பொதுக்கூட்டத்தில் கண்டித்து பேசியதால் தன்னை திட்டமிட்டு போலீசார் மூலம் கைது செய்தனர் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தான் கலந்து கொண்டு காவிரி உள்ளிட்ட மிக முக்கியமான மக்கள் பிரச்சனைகளை எழுப்பி விடக்கூடாது என்பதற்காகவே தன் மீது வீண்பழி சுமத்திய அரசு இந்த திசைதிருப்பல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளதோடு சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் ஆளுங்கட்சியை தொடர்ந்து கேள்வி கேட்டு மக்களின் குரலாக திமுக செயல்படும் என்றும் தெரிவித்தார்.
Tags :



















