சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு .

by Admin / 03-02-2024 09:47:42am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு .

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,870 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 960 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது .24 கேரட் ஒரு கிராம் 6,340 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 720 வரைக்கும் விற்பனை. வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 77 ரூபாய்க்கும் ஒரு கிராம் விற்பனை ஆகிறது .ஒரு கிலோ வெள்ளி 77 000 ரூபாய்க்கு விற்பனையாகிறது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு .
 

Tags :

Share via