அனைத்து சேவைகளுக்கும் தேவைகளுக்கும் புதிய செயலி டாடா நியூ..

by Editor / 19-06-2022 04:20:02pm
அனைத்து சேவைகளுக்கும்  தேவைகளுக்கும்   புதிய செயலி  டாடா நியூ..

நமது  போன்களில் தற்போது ஏராளமான செயலிகள் உள்ளன. ஆன்லைன் ஷாப்பிங், பயண டிக்கெட்டுகளை வாங்குதல் மற்றும் பணம் செலுத்துதல் உள்ளிட்ட வெவ்வேறு பயன்பாட்டிற்காக பல வகையான செயலிகளை போனில் இன்ஸ்டால் செய்கின்றோம். இதன்காரணமாக அலைபேசிகள் அழுத்தம் காரணமாக செயல்பாடுகள் மெதுவாகிவிடுகிறது.இதனை போக்கும் விதமாக  அத்தகைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய  'டாடா நியூ' என்ற செயலி  அறிமுகமாகியுள்ளது.https://www.tata.com/business/tata-digital/tata-neu இந்த இந்த செயலில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.ஏராளமான தரவுகளை  இந்த செயலி கொண்டுஇருந்தாலும் பயன்பாட்டுக்குப்பின்னரே அதன் தன்மையை உணரமுடியும்.
 

 

Tags : New processor Tata New for all services and needs.

Share via