கேரள அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

by Editor / 19-06-2022 04:21:10pm
கேரள அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

 
சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி, பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர்பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

 
அதனை மீண்டும் வலியுறுத்தியும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் கேரள முதலமைச்சர் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ளவும் கடிதம் எழுதியுள்ளார்.

 

Tags :

Share via