துருக்கியில் நான்கு காது களுடன் காணப்படும் அதிசய பூனை

by Editor / 19-06-2022 04:31:34pm
துருக்கியில் நான்கு காது களுடன் காணப்படும் அதிசய பூனை

துருக்கியில் நான்கு காது களுடன் காணப்படும் அதிசய பூனையின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.ரஷ்யன்  புளு வகையைச் சேர்ந்த இந்த பூனையை கேணி டோஸ் மேஸி  என்ற பெண்மணி தனது நண்பனின் தோட்டத்தில் கண்டெடுத்தார். இது நான்கு காது களுடன் இருப்பதை கண்ட அவர் அதற்கு மிடாஸ் என்று பெயரிட்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.நான்கு காதுகள்  இருப்பதால் ஏதோ சூப்பர் பவர் கேட்கும் திறன் அந்தப் பூனைக்கு இருப்பதாக யாரும் கருத வேண்டாம் என்றும் மற்ற பூனைகளைப் போலவே அதன் நார்மலாக நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கேணி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via