8 ஆண்டுகளில் - அமித்ஷா விளக்கம்

by Staff / 11-02-2023 04:03:59pm
8 ஆண்டுகளில் - அமித்ஷா விளக்கம்

பாஜக ஆட்சியில் 8 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர், வடக்கிழக்கில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 70 ஆண்டுகளில் இந்தியா எண்ணற்ற ஏற்ற இறக்கங்கங்களை சந்தித்துள்ளது. நாட்டுக்காக 36,00க்கும் அதிகமான காவல்துறையினர் வீரர் மரணம் அடைந்துள்ளது. பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் பொருளாதார குற்றங்கள் ஆகியவை திவீரமாக காண்காணிக்கப்படுகின்றன என்றார்.
 

 

Tags :

Share via
Logo