மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம்- முதலமைச்சர் விஜய்

by Admin / 24-08-2026 03:23:16pm
மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம்- முதலமைச்சர் விஜய்

இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சாதாரண கட்டண பேருந்துகள் மட்டுமின்றி மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் பேருந்துகள் மற்றும் மலைப்பிரதேச பேருந்துகளிலும் இந்த இலவச பயணம் இனி எக்ஸ்பிரஸ், எல். எஸ் .எஸ் .மற்றும் டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் அக்டோபர் 2 2026 காந்தி ஜெயந்தி அன்று திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் கூடுதல் சிலம்பனம் ஆகும் என்றும் இத்திட்டத்திற்கு எவ்வித வருமான வரம்போ அல்லது பயனை எண்ணிக்கை கட்டுப்பாடோ கிடையாது என்றும் பெண்கள் மட்டும் இன்றி நீ திட்ட மூலம் திருநங்கையரும் பயணம் செய்யும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் குடும்ப தலைவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் வங்கி கணக்கில் சிலிண்டர் வாங்குவதற்கான தொகையை அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் என்றும் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் சிறு குரு விவசாயிகளின் குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர் என்றும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும் இத்திட்டம் வரும் 2027 பொங்கல் திருநாளில் தொடங்கப்படும் என்றும் இதன் மூலம் 1.3 கோடி குடும்பங்கள் பயனடையும் என்றும் அதேபோன்று பறந்தோர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாகவும் விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் பெரும் எதிர்ப்புக்கு உள்ளான பரந்தூர் பசுமை வழி விமான நிலைய திட்டம் முற்றிலும் கைவிடப்படுவதாகவும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சென்னைக்கு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடங்கள் கண்டறியப்படும் என்றும் அதே நேரத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து சென்னை விமான நிலையத்தின் ஐந்தாவது முனையத்தை மேம்படுத்தவும் அதற்கான அணுகு சாலை மற்றும் மேம்பாலங்களை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo