முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு மர்ம தொலைபேசி மிரட்டல்.
தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம தொலைபேசி மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மத்திய பாகம் போலீசார் சுமார் அரை மணி நேரம் சோதனை செய்த பிறகு 8.20 மணிக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் 8 45 மணிக்கு புறப்பட்டு சென்றது.
Tags :