மலை வாசஸ்தலங்களுக்கு இ-பாஸ் முறை இன்று முதல் அமல்.
மலை வாசஸ்தலங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது,கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை மலை அடிவார பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் இ பாஸ் உள்ளதா என சோதனை செய்து வாகனங்களை கொடைக்கானலுக்கு அனுமதித்து வருகின்றனர்.
Tags : மலை வாசஸ்தலங்களுக்கு இ-பாஸ் முறை இன்று முதல் அமல்.



















