மதுரை ராஜாஜி மருத்துவமனையில் போலீசார் குவிப்பு.

மதுரையில் கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திரபோஸ் நேற்று மாலை எண்கவுண்டரில் பலியானதை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவனது உடல் வைக்கப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மருத்துவமனை வளாகத்திலுள்ள பிரேத பரிசோதனைஅறையின் கேட்டுகள் பூட்டப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags : மதுரை ராஜாஜி மருத்துவமனையில் போலீசார் குவிப்பு.