தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் என்ற நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்
சென்னை நத்தம்பாக்க வர்த்தக மையத்தில் தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் என்ற நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். தமிழகத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் முதலமைச்சர் இலக்கை மையமாகக் கொண்டு தொழில் வளர்ச்சி. வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்த விழா நடைபெற உள்ளது.
Tags :


















