குடும்ப பிரச்சினையால் இளம்பெண் தீக்குளித்து உயிரிழப்பு.

by Staff / 09-08-2024 04:55:38pm
குடும்ப பிரச்சினையால் இளம்பெண் தீக்குளித்து உயிரிழப்பு.

நாமக்கல் அருகே அமைந்துள்ள தும்மங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் மோனிஷா இவர் நாமக்கல் அருகே அமைந்துள்ள கொசம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் 2017 திருமணம் நடைபெற்றது கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது இன்று காலை மோனிஷா தும்மங்குறிச்சி தனது வீட்டில் தீக்குளித்தார் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் போலீசார் விசாரணை

 

Tags :

Share via