கோவை சூலூர்10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது 21 நாளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது காவல்துறை.
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சம்பவம் நடந்து 21 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 819 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை பெண்கள் மற்றும்குழந்தைகளுக்குஎதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுமியின் கொலைக்கு காரணமான நாகப்பட்டினத்தைச் சார்ந்த கார்த்திக் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Tags :


















