லட்டுவில் விஷம்.. இளம் தம்பதியை தீர்த்துக்கட்டிய சொந்த குடும்பம்

உத்தர பிரதேசம்: வினய் குமார் (24) - டோலி (21) தம்பதி அண்மையில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து பிரச்சனையில் குடும்பத்தார், தம்பதிக்கு லட்டுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வினய் குமாரின் தாய் தேவி (60), சகோதரர் டிட்டூ குமார், அண்ணி நீலம், மற்றொரு சகோதரர் ராம் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :