இன்று இரண்டாவது தடவையாக ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 5,360 .00 ரூபாய் குறைவு

by Admin / 19-03-2026 05:46:08pm
இன்று  இரண்டாவது தடவையாக ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 5,360 .00 ரூபாய் குறைவு

இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 5,360 .00 ரூபாய் இரண்டாவது முறையாக குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 670.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,900 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை 10.00 குறைந்து ஒரு கிராம் 265.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

Tags :

Share via