சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான மகாலட்சுமி தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பிய குற்றத்திற்காக youtube சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதைத்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்னால் இணைய பக்கத்தில் அவதூறு கட்டளைகள் மற்றும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக மகாலட்சுமி காவல்துறையில் புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுநிரூபணமாகிய நிலையில் ,சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Tags :















.jpg)


