மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை காலமானார்

by Editor / 08-07-2025 03:21:01pm
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை காலமானார்

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் காலமானார். உடல்நலக்குறைவுக் காரணமாக, ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறிது காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தௌலால் வைஷ்ணவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து இன்று (ஜூலை.08) அவர் காலமானார். அவரது மறைவுக்கு பாஜகவினரும், பல்வேறு அரசியல் தலைவர்களும், எம்பிக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via