மாமியார், மாமனாருக்கு விஷக் காளான் கொடுத்து கொன்ற மருமகள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த எரின் பேட்டர்சன் என்ற பெண் தனது கணவரை பிரிந்தார். கடந்த 2023இல் தனது மாமியார், மாமனார் மற்றும் மாமியாரின் சகோதரி ஆகியோரை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார். உணவு பரிமாறி அதோடு விஷக் காளானை கொடுத்தார். இதை சாப்பிட்ட மூவரும் உயிரிழந்தனர். கைதான எரின் குற்றவாளி என கோர்ட் தற்போது தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு விரைவில் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
Tags :