சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறுதல் நிதி உதவி.

by Admin / 27-11-2024 07:11:54pm
 சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்  குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறுதல் நிதி உதவி.

செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையின் நிகழ்ந்த சாலை விபத்தில் உயர்ந்த நோட்டின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தவுடன் நிதி உதவி வழங்கி உத்தரவு.

திருப்போரூா் பழைய மாமல்லபுரம்  உள்ள  சாலையில், இன்று பிற்பகல் ஆந்தாயி, லோகம்மாள், யசோதா ,விஜயா, கௌரி ஆகிய ஐந்து பெண்கள் சாலை ஓரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது திருப்பூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட ஐந்து பெண்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர், இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

 சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்  குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறுதல் நிதி உதவி.
 
Tags :

Share via

More stories