கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு திறந்த வாகனத்தில் நன்றி தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு கொளத்தூர் தொகுதிகளில் பிறந்த வாகனத்தில் நின்று நன்றி தெரிவித்து வந்தார். அவரைப் பார்த்ததும் ஆண்களும் பெண்களும் கண்ணீர் விட்டு அழுதனர். பொது மக்களை பார்த்து அழாதீர்கள் என்று அவர் சைகையாலே ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவராக துணை முதலமைச்சர் ஆக முதலமைச்சராக மூன்று முறை வென்ற தொகுதி பல்வேறு நலத்திட்டங்களை கடந்த காலங்களில் அவர் இத்தொகுதிக்கு நிறைவேற்றி ஒரு முன் மாதிரியான தொகுதியாக மாற்றிய தொகுதி. மக்கள் கண்ணீர் மழுக நன்றி கெட்டு ஓட்டை மாற்றி போட்டு விட்டார்களே என்று பேசுகிற... வார்த்தைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அவர் வரும் வழியெல்லாம் அவர் கட்டிய பல்வேறு கட்டடங்கள் காட்சிப்படுத்தப்படுகிற பொழுது மக்கள் மௌனமாக அழுதனர்.
Tags :



















