தங்கத்தின் விலை 40 ரூபாய் பவுனுக்கு கூடியுள்ளது

by Admin / 21-08-2023 09:56:35am
தங்கத்தின் விலை 40 ரூபாய் பவுனுக்கு கூடியுள்ளது

 

சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை ஒரு கிராமிற்கு ஐந்து ரூபாய்கூடி 5,455 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு பவுன் ஆபரண தங்கம் 4,3 640 ரூபாயாக விற்கப்படுகிறது 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,925 ரூபாய்க்கும் ஒரு பவுன் 47,400-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிராம் 20 காசு அதிகரித்து 76 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிலோ வெள்ளி 76 ஆயிரத்து 700 ரூபாய்.

 

Tags :

Share via

More stories

Logo