242 மீன்பிடி படங்களும் 74 மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளனர் - முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்

தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் .ஜெய் சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக 47 மீனவர்களும் ஐந்து மீன்பிடி படங்களும் இன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 242 மீன்பிடி படங்களும் 74 மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளனர் என்றும் அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார்..
Tags :