லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி

by Editor / 28-03-2023 12:35:23pm
 லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சிலைமலை பட்டியில் மதுபான கடை அருகே லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தங்கம்  ,கண்ணன், மாயாண்டி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு போலீசார் விசாரணை.

 

Tags :

Share via
Logo