வெற்றியை கொண்டாட தயாராகும் காங்கிரஸ்

by Staff / 03-06-2024 03:50:37pm
வெற்றியை கொண்டாட தயாராகும் காங்கிரஸ்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அன்றைய தினமே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில் தற்போது பிரதமராக இருக்கும் மோடி தலைமையிலான அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளி மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

Tags :

Share via

More stories