குன்வர் ஆனந்த் சிங் காலமானார்

by Editor / 07-07-2025 01:33:01pm
குன்வர் ஆனந்த் சிங் காலமானார்

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார். 'UP Tiger' என அழைக்கப்பட்ட இவர் நான்கு முறை அமைச்சராகவும், 2012 - 2017 வரை அன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி அரசின் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். உ.பி.,யில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டார். இவரது மறைவுக்கு அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via