மனைவி, மாமியார் மற்றும் மாமனாரை வெட்டிக் கொன்ற கணவன

நேபாளம்: ராஜேந்திர ராய் (30) என்ற இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து அண்மையில் திருமணம் செய்தார். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மகளை தங்களுடன் அழைத்து சென்றனர். அவர்கள் வீட்டுக்குச் சென்ற ராய் மனைவியை உடன் அனுப்புமாறு சண்டை போட்டார். ஆத்திரத்தில் கூரான ஆயுதத்தால் மனைவி, மாமனார், மாமியார் மற்றும் மனைவியின் 10 வயது தம்பியை குத்திக் கொன்றார். தொடர்ந்து தானும் தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Tags :