1000 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்

by Staff / 10-08-2024 01:08:02pm
1000 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்

மணிக்கு 1000 கி.மீ. அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது சீனா. இந்த திட்டத்திற்காக 2 கி.மீ. தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கி சோதனை ஓட்டம் நடத்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்கமுடியும். இந்த ரயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via