நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை

by Staff / 10-08-2024 01:17:42pm
நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு மர்மமான முறையில் ஓட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரது கணவர் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சிறையில் இருந்த ஹேம்நாத் உரிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்படுவதாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 

Tags :

Share via