சென்னையில் இரவு முழுதும் இடியுடன் கூடிய மழை

சென்னை முழுவதும் நேற்று இரவிலிருந்து அதிகாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்தது.தற்பொழுதுஅங்கங்கே வெயில் தலையை காட்ட துவங்கியுள்ளது.இதனால்,பள்ளி,கல்லூரி,அலுவலகங்களுக்குச்செல்வோர்சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags :