திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கண்ணன்.இதை தொடர்ந்து தஞ்சை,மயிலாடு துறை மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகள் விடுமுறை என ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்
Tags :