முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வாழ்த்து
68 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்து தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Tags :
Tags :