மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

by Editor / 28-11-2021 03:40:14pm
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி   கோவில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சரபாக்கம் ஆகிய பகுதிகளில் சிலமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்து வரும்  மழையால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பகுதிகள் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது நீரை வெளியேற்ற முடியாமல் கோவில் நிர்வாகம் தவித்து வருகிறது என தகவல்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி   கோவில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
 
Tags :

Share via

More stories

Logo