நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட் கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு.
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு
Tags :