வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.

by Editor / 12-11-2024 10:02:57am
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வளைகுடாவை ஒட்டி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.

Share via